Jack Ma-வுக்கு அடி மேல் அடி | 11 Billion Dollars நஷ்டம் | Oneindia Tamil

2020-12-30 343

சீனாவின் முன்னணி டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான அலிபாபா-வின் ஆன்ட் குரூப்-ன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ-விற்குத் தடை செய்தது முதல் அலிபாபா குழுமம் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சீன அரசு தரப்பில் இருந்து எதிர்கொண்டு வருகிறது.

Jack Ma Lost $11 Billion In just 2 Months: xi jinping's China govt back to back Scrutiny Jack Ma

#Alibaba
#JackMa
#China